New

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சரோஜினி தேவி அரசலிங்கம் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளையவர் கந்தையா- நாகமுத்து தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற முருகேசு கந்தையா – தங்கமுத்து தம்பதியினரின் மருமகளும்,Dr. கந்தையா அரசலிங்கம் (கால்நடை வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,Dr. அஜினி (முன்னாள் பேராசிரியர் யாழ். பல்கலைக்கழகம் நரம்பியல் நிபுணர்) அவர்களின் தாயாரும்,காலஞ்சென்றவர்களான கைலைநாதன், அமிர்தராணி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-05-2026 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 31, 2026
  • Time of Funeral: 30-05-2026 from 6:00 PM, 31-05-2026 at 8:30 AM to 11:00am
  • Time the Cortege Leaves: 31-05-2026 at 11:00am
  • Location of Remains: Jayaratna Funeral Home, Borella,
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *