யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலையும், கொழும்பு-06 வெவசெட் பிளேசை வசிப்பிடமாவும் கொண்ட திருமதி. விசாலாட்சி துரையப்பா அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – சிவகொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், ஆறுமுகம் – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற துரையப்பா அவர்களின் அன்பு மனைவியும்,சிவதர்ஷினி (ஆசிரியை – யாழ் மத்திய கல்லூரி), மயூரன் (உதவி முகாமையாளர்-மில்கோ அரச நிறுவனம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பாலகிருஷ்ணன் (ஆசிரியர் – கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ணா), சயிலாயினி ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சங்கரப்பிள்ளை, இலட்சுமணன், சுந்தரலிங்கம், சிவசுப்பிரமணியம், சரோஜினி தேவி மற்றும் அருளம்பலம், தேவராசா, மகேஸ்வரி, தங்கபுஸ்பம், ஜெயகுமார், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், தம்பிராசா, தம்பையா ஆகியோரின் மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 1, 2026
- Time of Funeral: 01-06-2026 from 8.00 am to 10.00 am
- Time the Cortege Leaves: 01-06-2026 at 10.00 am
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Tiruvudal Galkissa Public Cemetery.
