New

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு – திசவீரசிங்கம் சதுக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வளர்மதி யோகநாதன் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம் ஆறுமுகம் – ரத்னேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற விராகநாதன் தம்பிமுத்து – லெட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,ஷோபனா, ஜனார்த்தனன் ஆகியோரின் தாயாரும்,சுதர்சனின் மாமியாரும்,நேத்ரா, சிரித்திரன் ஆகியோரின் அம்மம்மாவும்,விக்னேஸ்வரன், கார்த்திகைச்செல்வன், மதிவண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கலாவதி, ரமணி, சூசன் ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *