New

திருகோணமலை – கட்டைபறிச்சானைப் பிறப்பிடமாகவும், இலிங்கநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்வராசா அருட்பிரகாசம் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா – மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகராசா – வள்ளியாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான ரெட்ணசிங்கம், நாகரெட்ணம், விசாலாட்சி, அன்னபூரணம் (ஓய்வு நிலை ஆசிரியை) மற்றும் விஜயலெட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,Dr.ஜமுனா (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை), விக்னேஸ்வரன் (இலண்டன்), முரளீஸ்வரன் (தொழிநுட்ப உத்தியோகத்தர் – STA), அருளீஸ்வரன் (தொழிநுட்ப உதவியாளர் – RDA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவசங்கரன் (ஆசிரியர்), சசிகலா (இலண்டன்), கார்த்திகா (DO கச்சேரி), சுபோதினி (தொழிநுட்ப உதவியாளர் – RDA ), ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 7, 2026
  • Time of Funeral: 07-06-2026 at 3.30 pm
  • Location of Remains: No-25/03, 2nd floor, Yam Veedi, Ilinganagar
  • Funeral Location: Trincomalee Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *