யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், கைதடி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதர் பொன்னுத்துரை அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் – தங்கம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா- சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஸ்ரீரஞ்சனதேவி அவர்களின் அன்புக் கணவரும்,பானுஜனின் பெரிய தந்தையும்,மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், பாலசுப்பிரமணியம், கோபாலகிருஷ்ணன், தனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,நாகேந்திரம் (இலண்டன்), சண்முகரத்தினம், ரதிதேவி, ஜெயபாலச்சந்திரன் (கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, ஸ்ரீஸ்கந்தராஜா (அமெரிக்கா), ஸ்ரீரமணி (அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஊரியான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 7, 2026
- Time of Funeral: 07-06-2026 at 10.00 AM
- Location of Remains: Kaithadi South,
- Funeral Location: Thiruvudal Uriyan Hindu Cemetery.
