யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், அம்பலப்பெருமாள் குளம் அக்கராயன், மொன்றியல் – கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா சிறீஷ்கந்தராசா அவர்கள் 05-06-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஈஷ்வரி அவர்களின் அன்புக் கணவர் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
