New

கண்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – ஹாகன் (Hagen) கெவெல்ஸ்பேர்க் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுகுமாரன் வெள்ளைசாமி அவர்கள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற வெள்ளைசாமி சேர்வை – சரோஜா தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்ற செல்வரத்தினம் – பாலாமணி தம்பதியினரின் மருமகனும்,ஜெயசித்ரா அவர்களின் அன்பு கணவரும்,சக்வீரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் ஈமைக்கிரியைகள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மன் நேரப்படி முற்பகல் 11.30 மணியளவில் D Stadt. Friedhof Haspe Buddingstr 34a, 58135 Hagen இல் நடைபெற்று, ஜேர்மன் நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் எசன் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 9, 2026
  • Time of Funeral: 09-06-2026 at 11.30 am German time
  • Time the Cortege Leaves: 09-06-2026 at 3.30 pm German time
  • Location of Remains: D Stadt. Friedhof Haspe Buddingstr 34a, 58135 Hagen,
  • Funeral Location: Essen Cemetery, Germany

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *