New

யாழ். சாவகச்சேரி, மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோபனா டினேஷ்குமார் அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சண்முகலிங்கம் – யோகராஜமலர் தம்பதியினரின் அன்பு மகளும், சதாசிவமூர்த்தி – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,டினேஷ்குமார் அவர்களின் (பொறியியலாளர் – தெகிவளை/ கல்கிசை, மாநகரசபை) பாசம் நிறைந்த துணைவியும்,பிரணவ், ஆரத்யா ஆகியோரின் உயிர் கலந்த அன்னையும்,தீபா (பிரான்ஸ்), கபிலன் (இலண்டன்), ரூபா (இலண்டன்), நிஷாந்தி (இலண்டன்) ஆகியோரின் சகோதரியும்,குமுதினி (சிட்னி), குணாளினி (இலண்டன்), நந்தீசன் (கொழும்பு), உதயணன் (சிட்னி), பகீரதன் (பிரான்ஸ்), பத்மறாஜி, கேதீஸ்வரநாதன், ஐங்கரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புள்ள மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 9, 2026
  • Time of Funeral: 09-06-2026 from 09:00 AM
  • Location of Remains: Borella Jayaratna Funeral Hall,
  • Funeral Location: Tiruvudal Borella Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *