New

ஆனக்கோட்டையை பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சுதாகரன் பிரியாதர்சினி அவர்கள் 05/06/2026 வெள்ளிக்கிழமை காலமானர்,அன்னார் நந்தகோபாலன், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும்,தம்பையா, மீனாம்பள் தம்பதிகளின் அன்பு மருமகளும், சுதாகரனின் அன்பு மனைவியும், தானியா, தமிரா, தனிலா ஆகியோரின் ஆருயிர் தாயாரும், காலஞ்சென்ற கரும்புலி மேஜர். அருளனின் சகோதரியும் ஆவர். அன்னாரின் இறுதிக்கிரியை 11/06/2026 வியாழக்கிழமை நடைபறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்  ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 11, 2026
  • Time of Funeral: 11th June 2026 at 10:00am, 12:00noon to 14:00pm
  • Time the Cortege Leaves: 11th June 2026 at 14:00pm
  • Location of Remains: Funérarium des Joncherolles, 94 rue Marcel Sembat 93430 Villetaneuse.
  • Funeral Location: Cimetières de Stains 6 rue Michel Rolnikas 93240 Stains

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *