New

திருகோணமலை – தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், முள்ளிப்பொத்தானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னம்பலம் நாராயணபிள்ளை அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (வைத்தியர்) – மனோன்மனி தம்பதியினரின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை – பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராசலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,ஜெயலட்சுமி, ஜெயசீலன் (ஆசிரியர்), ஜெயச்சித்ரா, ஜெயராஜ், கேதீஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,பாலேந்திரன் (மெக்கானிக்), சுகிதமலர் (ஆசிரியை), ஜெகநாதன், வனஜா ஜெயவிக்ரமன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,பேபியாழிளினி லோஜன், பவித்தா, டிலுக்ஷனன், ஷதுர்சனா, ஹோபிஷனன் கேசிகன், நவின்ராஜ் தாரணி, துஷியந்தன், கருஷிகன் யோகேஸ்வரன், சுரேஸ், புஸ்பராஜ் ஆகியோரின் பிரியமான பாட்டனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் திருவுடல் முள்ளிப்பொத்தானை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.முகவரி:-

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *