யாழ். கரணவாய் மத்தி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினசிங்கம் மகேஸ்வரி அவர்கள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு – தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அன்னம்மா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரமணி, ஈஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கோவிந்தராஜன், சிவராஜி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஜெசிற்றா, மீனுஷா, லாவணியா, துஷிவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கைலன், மைல்ஸ் ஆகியோருன் அன்புப் பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 14, 2026
- Time of Funeral: 13-06-2026 from 5:00pm - 9:00pm and on 14-06-2026 from 7:00am - 8:00am,
- Time the Cortege Leaves: 14-06-2026 at 10:00am,
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
