கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. லீலாவதி அந்தோனிப்பிள்ளை அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற எட்வேட் அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,மாசீலன், இதயசீலன், சாந்தி, ஜெயசீலன், வசந்தி, நிலாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,பிறிடா, கவிதா, வதனி, வில்லியம், லக்ஸ்மன், காலஞ்சென்ற ஜோய் ஆகியோரின் மாமியாரும்,கெவின், அனிறித்தா, கிறிஷான், ஜோதினி, ஜொனத்தன், பிறிதிகா, அஷிக்கா, ஜேசன், மைக், நஜித் மனோஜ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-06-2026 புதன்கிழமை முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக, 11-06-2026 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் சரீரம் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
