New

தமிழ்நாடு திருச்சி மாவட்டம் பைத்தம்பாறை கிராமம் மஸ்கெலியா (தினேஸ் டெக்ஸ்டைல்ஸ் காலஞ்சென்ற கிருஸ்ணசாமி பிள்ளையின் மனைவியுமான திருமதி. மீனாம்பாள் அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கதிர்காமர், கண்ணன், சரோஜா, கோபு ஆகியோரின் தாயாரும்,நவரட்ண சேர் (முன்னாள் கல்விப்பணிப்பாளர்), பாலகுமார் ( லக்கி ஸ்டோர்ஸ், பூண்டுலோய), ஜெயபாரதி, சாந்தி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில்  திருவுடல் நோர்வுட் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.முகவரி:-

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *