New

யாழ் கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புத்தளம், ஐக்கிய அமெரிக்கா New York Staten Island ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் தம்பித்துரை அவர்கள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை சரஸ்வதி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும், யோகேஸ்வரன்(ராசு- கனடா), ஜெகன்(ஜேர்மனி), வனிதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சாரதாதேவி, ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், துஷ்யந்தினி, நிரோஜா , பிரஷா , சஞ்ஜீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஆலாலசுந்தரம்(நந்தன்), ரவிச்சந்திரன், பிரதாபன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கிருஷ்ணி, ஷஜானி, ஐஷ்ணவி, சுகித், ஷஹானா ,ஹனிஷ், மீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 15, 2026
  • Time of Funeral: 14 June 2026 4:00 PM - 8:00 PM, 15 June 2026 10:00 AM - 11:30 AM
  • Time the Cortege Leaves: 15 June 2026 at 11:30 AM
  • Location of Remains: Casey Funeral Home 350 Slosson Ave, Staten Island, NY 10314, United States
  • Funeral Location: Casey Funeral Home 350 Slosson Ave, Staten Island, NY 10314, United States

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *