New

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாக கொண்ட ஜெயக்குமார் நெல்சன் (வாபு) அவர்கள் 13/06/26 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். அன்னார். காலஞ்சென்ற பொன்னுத்துரை நல்லம்மா தம்பதியின் அன்புப் பேரனும், ஜெயக்குமார், பத்மராணி (அம்மாளாச்சி) தம்பதியின் அன்பு மகனும், [ஓய்வு நிலை அச்சுவேலி ப நோ கூ சங்கம் லிகிதர், சிவசக்தி மணிமண்டப முகாமையாளர்]ஜெனாவின் பாசமிகு தம்பியும், ஜெகதீபன் (ஜெகன்) யாழ் போதனாசாலை பரிசோதகர்) அன்பு மைத்துனரும், ஜெனீலியா,ஜஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.  

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 15, 2026
  • Time of Funeral: 15.06.2026 at 1:00 PM
  • Location of Remains: Aavarangal Shiva Veethi, Jaffna
  • Funeral Location: Avarangal Karathadi Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *