யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, இத்தாலி – Reggio Emilia மற்றும் இலண்டன் – Slough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவகுமார் மகேசு அவர்கள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டன் – Slough நகரில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மகேசு (ஒய்வுபெற்ற அதிபர், கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம்) – பரமேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வாமதேவன் – செல்வராணி (Montreal, கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,வதனி அவர்களின் அன்புக் கணவரும்,சந்தோஷா, சாருகா, சிவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பத்மராணி (பிரான்ஸ்), தருமராஜா (Reggio Emilia, இத்தாலி), சுந்தரராஜா (South Hall, இலண்டன்), தனராணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,உமைபாலன் (Slough, இலண்டன்), ஜோசுவா (Slough, இலண்டன்) ஆகியோரின் மாமனாரும்,ஆதித்தி, ஆரோன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 18, 2026
- Time of Funeral: 14-06-2026 from 4.00pm - 6.00pm, 18-06-2026 from 9.00am - 11.15am
- Time the Cortege Leaves: 18-06-2026 at 12:00noon
- Location of Remains: 14th - Om Funeral Care Ltd (445 Kenton Rd, Harrow HA3 0XY, UK), 18th - Barnet Multi Cultural Community Center Ltd Hendon Sports Center (Youth & Community Centre) (Algernon Rd, London NW4 3TA, UK)
- Funeral Location: Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd, London NW7 1NB, UK).
