யாழ். மாவடி வீதி, அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி வீதி, தொண்டைமனாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் ஜெகருபன் அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று டுபாயில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கராசா – சிவானத்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கயல்விழி அவர்களின் அன்புக் கணவரும்,அபிசாந், ஆதிரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெகன் (Engineer- Managing Director -JEGMA Technical Services L.L.L- Dubai), ஜெயாதா, ஜெஸ்மின் ஆகியோரின் சகோதரனும்,ரஞ்சினி (டுபாய்), தனதன் (ஆசிரியர் – யாழ். மத்திய கல்லூரி), கமலகண்ணன் (சுவிஸ்), கௌர்சன் (கனடா) கல்யாணி ஆகியோரின் மைத்துனரும்,மருயனா (சுவிஸ்), விஜிந்தன் (Railway Department) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Completed
