New

யாழ். கரவெட்டி, கரணவாய் கிழக்கு, வைரசோதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னப்பு இரத்தினேஸ்வரி அவர்கள் 11.06.2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் – இராசம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி – இளையபிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சின்னப்பு (ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்-(ஓவசியர்), பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஜனதா (ஆசிரியை- கொழு. இராமநாதன் இந்து மகளீர் கல்லூரி), சிவநேசன் (கனடா), வனிதா (இத்தாலி), விக்னேஸ்வரன் (கணக்காளர் BOI Company, Former Internal Auditor, வீரகேசரி நிறுவனம்), சிறிரங்கநேசன் (ஆசிரியர்- மட். ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்), பிருந்தா (ஆசிரியை – கொழு. ரீ.பி ஜாயா ஸாஹிரா கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, சங்கீத வித்வான் ஏ.கே.கருணாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 16, 2026
  • Time of Funeral: 14-06-2026 from 9:00 AM to 6:00 PM. 16-06-2026 at 10:30am
  • Location of Remains: 14th at Mahinda Funeral Parlor, Galkissa. 16th at Annaratu House located at Vairasothi Karanawai East, Karavetti
  • Funeral Location: Thiruvudal Watira Alangatta Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *