New

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சந்தானகோபால் நேசராணி அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தேவராசா – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசதுரை – பத்மாவதி தம்பதியினரின் மருமகளும்,சந்தாணகோபால் அவர்களின் பாசமிகு துணைவியும்,ஆருக்சன், ஆருஷா, ஆருத்ரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விமலசிறி, காமினி ஆகியோரின் நேசமிகு உடன்பிறந்த சகோதரியும்,கெங்காதரன், காலஞ்சென்றவர்களான ரகுராதா, ரமணிதரன் மற்றும் சசிகலா, ஜெயகலா, பரமேஸ்வரி (சரோ), ரகுமார், சுமலதா ஆகியோரின் மைத்துனியும்,தவராசா (லச்சு), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, நிர்மலாதேவி மற்றும் பவா, ஜெகதீஸ்வரன், சிறீகுமார் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 17, 2026
  • Time of Funeral: 17-06-2026 at 12.30 noon
  • Location of Remains: Neerveli North.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *