இரத்தினபுர – இறக்குவானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெரியசாமி சின்னையா அவர்கள் 20-06-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெரியசாமி – பெத்தம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும்,சின்னம்மா அவர்களின் அன்புக்கணவரும்,ஈஸ்வரி (ஆசிரியை- சாந்த கிளயார் மகளீர் கல்லூரி, கொழும்பு 06), கண்ணன் (சின்னையா அண்ட் சன்ஸ்), காலஞ்சென்ற அன்புராணி (எழுதுவினைஞர்), அமுதா (ஆசிரியை- ஹிதல்லன த.வி, இரத்தினபுரி), விமலராஜ் (சின்னையா அண்ட் சன்ஸ்), விஸ்வநாதன் (ஷாலினி குரோசரி, கொட்டகல) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,வே.ஞானகுமார் (GK ஜுவல் சிட்டி வெள்ளவத்தை), இரா.விஸ்வநாதன் (மோகன் கமினிகேஷன், இறக்குவானை), ம.சுதர்சன் (ஆசிரியர்- சுமணபாலிகா தேசிய பாடசாலை இரத்தினபுரி), சசிகலா, பிரியதர்ஷனி (ஆசிரியை- டி.எஸ் சேனநாயக்க கல்லூரி கொழும்பு. 07), ஷாலினி (DKP நிறுவனம், ஹற்றன்) ஆகியோரின் மாமனாரும்,அகிலேஸ் (இலங்கை சுங்கம்), சாருகேஸ், நமீதா, பவனிக்கா, மோகாஷ், பிரமிதா, சந்தியா, ருதிகா, விஷாலினி, வினய், அஸ்வின் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 23, 2026
- Time of Funeral: 23-06-2026 at 11.00 am
- Time the Cortege Leaves: 23-06-2026 at 1:00pm
- Location of Remains: Rakwana, Ratnapura
- Funeral Location: Thiruvudal Pelmadullai Min Mayan
