யாழ். துன்னாலை கிழக்கு குருக்கட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முசுகுந்தசக்கரவர்த்தி நவரத்தினராசா அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முககுந்தசக்கரவர்த்தி – செல்வரத்தினம் (திரவியம்) தம்பதியினரின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சிவக்கொழுந்து தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி (பாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர் களான செல்லம்மா (சிவமணி), இராசம்மா (இராசமணி) மற்றும் தெய்வானைப்பிள்ளை (ஈஸ்வரி, இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,செல்வச்சந்திரன் (கணக்காளர், இங்கிலாந்து) செல்வராணி (ஓய்வு நிலை ஆசிரியை – கொழு – ரி.பி.ஜாயா ஷாகிராக் கல்லூரி), ஜெயச்சந்திரன் (பொறியியலாளர், அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வசி (இங்கிலாந்து), காலஞ்சென்ற உதயகுமார் (உதவிப் பொலிஸ் பரிசோதகர்), சூரியப்பிரபா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 24, 2026
- Time of Funeral: 24-06-2026 at 8.00 am
- Time the Cortege Leaves: 24-06-2026 at 10.00 am
- Location of Remains: East Kurukatch Road. Jaffna
- Funeral Location: Tiruvudal Giankadu Hindu Cemetery.
