New

யாழ் கொக்குவில், நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நடராஜா புவிராஜசேகரம் அவர்கள் 25-06-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா – ஜெயரூபி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கலைவதனி (இளைப்பாறிய ஆசிரியை – கொழு. விவேகானந்தா கல்லூரி) அவர்களின் ஆருயிர் கணவரும்,விவேக், திசோக், பிரதீபா, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நளாயினி, நிவித்தா, இம்மானுவேல் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,சவீனா, கானில், கிர்த்திக், சர்வின், தனிஷா, அனிக்ஷா, இவான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற சந்திரசேகரம், பரராஜசேகரம், ஜெயராஜசேகரம், லலிதா தங்கமலர், காலஞ்சென்ற ஸ்ரீ சோமசேகரம், லீலா ஜெகமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,கலைச்செல்வம், கலைஈசன், கலைஜீவன், கலைக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 28, 2026
  • Time of Funeral: 27-06-2026 from 9.00 am to 10.00 pm, 28-06-2026 at 9.00 am
  • Location of Remains: Jayaratna Florist's House, Borella.
  • Funeral Location: Borella Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *