New

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், இலண்டன்- எட்மண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இந்திரன் நடராசா 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இந்திரன் – சரஸ்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் – அன்னலட்சுமி (ரதிமில் பலகாடு) தம்பதியினரின் அன்பு மருமகனும்,இன்பரோஜா (குட்டி) அவர்களின் ஆருயிர் கணவரும்,செந்தூரன், காலஞ்சென்ற கிருஸ்ணியின் அன்புத் தந்தையும்,மீனாவின் அன்பு மாமனாரும்,தீரன், ரூபன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,கந்தையா, சாந்தி, ராஜேஸ்வரி, சித்திரா, சிறிகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,லலிதாம்பிகை, கோணேஸ்வரராசா, மோகனலிங்கம், சிவஞானம், வதனிகா, காலஞ்சென்றவர்களான ரதி, ஞானபண்டிதன் மற்றும் கலைவாணி, அருச்சுனன் (முன்னை நாள் வர்த்தகர் அருச்சுனா ஸ்ரோர்ஸ் கோண்டாவில்), அருந்ததி, வளர்மதி, றோஜாமலர், ஆனந்தநடேசன், யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 28, 2026
  • Time of Funeral: 27-06-2026 from 3:00 - 5:00 pm, 28-06-2026 from 12:00 - 2:00 pm
  • Time the Cortege Leaves: 28-06-2026 at 2:00 pm
  • Location of Remains: Divinity Funeral Care (209 Kenton Road Harrow HA3 0HD)
  • Funeral Location: North Chapel Hendon Cemetery and Crematorium (Holders Hill Road, London NW7 1NB) with cremation at South Chapel.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *