New

யாழ். வட்டு வடக்கு சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ரகு துஷ்யகுமார் அவர்கள் 27-06-2026 சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், ரகு – புனிதா (தங்கப்பொன்) தம்பதியினரின் அன்பு மகனும்,கோபி அவர்களின் அன்புக் கணவரும்,சதுர்சனா, துவாரகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துஷ்யந்தன் (பின்லாந்து), துஷ்யலோகன் (பிரான்ஸ்), துஷ்யரஞ்சன் (பின்லாந்து), துஷ்யந்தினி (இலண்டன்), துஷ்யராஜ் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *