New

தலவாக்கலை பொன்னம்பலம் & சன்ஸ் உரிமையாளர் திரு. செல்லத்துரை கந்தையா அவர்களின் அன்பு மனைவி புவனேஸ்வரி அவர்கள் 30-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சுரேஷ்ராஜா, ராஜசுரேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சசீலா, இந்திராணி ஆகியோரின் மாமியாரும்,கிரிஷ்மா, ஹரிஷ்மன், ஷயத்ரா, ஹரித்ராஜா, அமிர்தா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-07-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 PM – 9:00 PM மணி வரையும், 02-07-2026 வியாழக்கிழமை காலை 7:00 AM – 9:00 AM மணி வரையும்  Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 2, 2026
  • Time of Funeral: 01-07-2026 from 5:00 PM - 9:00 PM and on Thursday 02-07-2026 from 7:00 AM - 9:00 AM,
  • Time the Cortege Leaves: 02-07-2026 at 11:00am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *