New

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சரவணமுத்து கௌரகௌரி அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – தவமணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நவரெட்ணம் – பாக்கியம் தம்பதியினரின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,துஸ்யந்தன், கவிதா, கங்கா, காலஞ்சென்ற ரஜீந்தன் ஆகியோரின் அன்பு தாயாரும்,காலஞ்சென்ற பிரஷாந்தன் அவர்களின் மாமியாரும்,சர்வினா, மேனன், ரஜீன், சார்ஜீவன், ஜனனன், பிரவீன், பிரித்திகா ஆகியோரின் ஆசை பேத்தியும்,அமீனாவின் அன்பு பூட்டியும்,காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், உதயராணி, மற்றும் இராமச்சந்திரன், இந்திராணி, விமலச்சந்திரன், ரவிச்சந்திரன், ஜெயராணி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 5, 2026
  • Time of Funeral: 04-07-2026 from 5:00pm - 9:00pm, 05-07-2026 from 8:00am - 9:00am
  • Time the Cortege Leaves: 05-07-2026 at 11:00am
  • Location of Remains: Brampton Crematorium & Visitation Center (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada)
  • Funeral Location: Brampton Crematorium & Visitation Center (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *