திரு. பாலர் சிவஞானம் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நவரத்னஜோதி (ஜோதி) அவர்களின் அன்புக் கணவரும்,நிர்மலா – ஜெயதரன் (இலண்டன்), நிரஞ்சன் – ஹெலினா (சிட்னி), மற்றும் நிரஞ்சினி – சசிதர் (டொராண்டோ) ஆகியோரின் அன்பான அப்பா & மாமனார்சுலக்ஷன்- லஹினி, சிந்துஜா – ஸ்டேஃபென், நிரோஷினி, நிருபினி – ஜோஷ்வா மற்றும் அஞ்சனா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்அன்னாரின் இறுதிச் சடங்கு விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
