New

யாழ். நல்லூர் அரச வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பவளம்மா கனகசபாபதி அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,நந்தகுமார் (இலண்டன்), சிவக்குமார் (சிவம்), சுகுமார் (சுகு), பிரேமகுமார் (பிரேம்), மஞ்சுளா (மஞ்சு), ஜெயக்குமார் (ஜெயா), பகீரதி (பகி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜமுனா, இமெல்டா, கிருஷ்ணகுமார், சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,மதுரங்கா, தர்மினி, திவ்யன், யாமினி, பிரளவன், விதுஷா, ஜெயனி ஆகியோரின் பேத்தியாரும்,ஆரன், மாறன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 5, 2026
  • Time of Funeral: July 4, 2026 from 5:00 PM - 9:00 PM and July 5, 2026 from 6:00 AM - 8:00 AM
  • Time the Cortege Leaves: July 5, 2026 at 08:30am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1),
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *