யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு (பெற்றா), யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இல- 86/8, சம்பியன் வீதி, கொக்குவில் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா கருணாநந்தமூர்த்தி அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராசா – ஞானசக்தி தம்பதியினரின் மருமகனும்,யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,வசந்தன் (கனடா), சுகந்தன் (கொழும்பு எசன்ஸ் ஹவுஸ்), மதிவதனன் (கனடா), ரோஹிணி (கனடா), சுஜீவன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,பவானி (கனடா), தீபா (யாழ்ப்பாணம்), கவிதா (கனடா), சடகோபன் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,தையல்நாயகி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, இராசலட்சுமி மற்றும் பாலசுப்பிரமணியம், சிறிமுருகதாஸ் (அமெரிக்கா), விமலநாயகி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,றோஜன், ஹர்ஷா, சன்ஷிகா, கவின், கவிஷா, அனிக்கா, லவிக்கா, ஹஷிக்கா மேவன், கஜின், பவின், ஹஸ்மி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 5, 2026
- Time of Funeral: 05-07-2026 at 9.30 am
- Location of Remains: No. 86/8, Champiyan Road, Kokuvil East
- Funeral Location: Hindu cemetery in Thiruvudal Kokuvil.
