யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பூபாலதாசன் குமுதினி அவர்கள் 01-07-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா (குஞ்சர்) – தவமணி ஆகியோரின் அன்பு மகளும்,பூபாலதாசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,ரஞ்சி, ராணி, வவா, யோகன் ஆகியோரின் சகோதரரும்,Stefan, Sumi ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:ராணி:- +1 647 459 4102வவா:- +94 77 364 0581யோகன்:- +94 76 295 8645
Overview
- Funeral Status: Completed
