New

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி. தியாகராஜா பத்மராணி அவர்கள் 04-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கிருஷ்ணசாமி – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், மார்க்கண்டு – அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,சித்ராணி, வேலாயுதம்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,தர்மத்ரெத்னம், செல்வரெத்னம்,  நடராஜா ஆகியோரின் மைத்துனியும்,தியாகரூபன், தியாகசொரூபன், பத்மசுரேன், தியாகசுதர்சன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,தியாகஜெந்தன், பத்மநிவேதிதி, தியாகபிரசாந்த், Dr. பத்மநோஜி, ஷோபி, ரீனன், லவியூரா, கெல்வின், நீதன், ஆரணியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,பிராயுனா, மெஹனா, ஷஞ்சு, அர்யுனன் ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,பாக்கியலெச்சுமி, வரதராஜா, தனபாக்கியம், பூபாக்கியலட்சுமி, செல்வராஜா, ஆனந்தராஜா, ராஜரஞ்சனி, இராசநாயகம், ஜெஜரஞ்சினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *