நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தனலெட்சுமி ரகுபதி அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். காலஞ்சென்ற செல்லையா – பாலாமணி தம்பதியினரின் பாசமிகு மகளும்,  காலஞ்சென்ற இராமசுந்தரம் – தெய்வானை தம்பதியினரின் மருமகளும்,இராமசுந்தரம் ரகுபதி அவர்களின் அன்பு மனைவியும்,சுவிதா (பட வரைஞர் நீர்ப்பாசன திணைக்களம், செங்கலடி), சிவசங்கர் (விரிவுரையாளர் வாரனாசி பனாரஸ் பல்கலைக்கழகம், சித்தர்கள் குரல் ஸ்தாபகர்), வினோத் சங்கர் (RAK Bank Staff) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான வசந்தகுமாரி, தேவநாயகி மற்றும் பொற்கொடி ஆகியோரின் அன்பு சகோதரியும்,கல்யாணி, காலஞ்சென்ற ஸ்ரீதரன், சந்திரோதயம், சுபத்திரா தேவி, காலஞ்சென்ற தயாநிதி, சாவித்திரி, காலஞ்சென்ற கங்காதரன் ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 10, 2026
  • Time of Funeral: 10-07-2026 at 10.00 am
  • Location of Remains: 301 Bar Road, Batticaloa
  • Funeral Location: Tiruvudal Kalliankadu Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *