New

யாழ். பருத்தித்துறை சுப்பர்மடத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – கள்ளப்பாட்டை வசிப்பிடமாகவும், தற்போது சுப்பர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிறிஸ்கந்தராசா தவராணி அவர்கள் 11-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 563 1053

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 12, 2026
  • Time of Funeral: 12-07-2026 at 10.00 am
  • Location of Remains: Supparmadam
  • Funeral Location: Supparmadam Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *