New

யாழ். ஆவரங்கால் வன்னிய சிங்கம் வீதியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட திருமதி.  தேவராஜா தனலெட்சுமி (தனம்) அவர்கள் இன்று 13/07/26 திங்கள். இறைபதம் அடைந்தார்.அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, அன்னபூரணம் தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை தம்பதியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தேவராஜாவின் அன்பு மனைவியும், லமீர்தா (London), தேனுகா (London), இராஜதேவ் (London) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரதீப் இன் பாசமிகு மாமியாரும், ரிஷானின் பாசமிகு பேத்தியும், பரமேஸ்வரன், பாலசிங்கம், குகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *