New

திருகோணமலை – சிவன் கோவிலடி, சமாது ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி. சுப்பிரமணியம் வசந்தாதேவி அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – நவமணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான புஸ்பாஞ்சலிதேவி, புவிராஜசிங்கம் மற்றும் ரமணகரி, திருமலைதேவி (கனடா), குமுதினி, சுரேஸ் (கனடா), காலஞ்சென்ற உஷாராணி, யாழினி ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்ற கருணானந்தசாமி, விஜயலக்ஸ்மி, காலஞ்சென்ற யோகராசா, லவமூர்த்தி (கனடா), யோகநாதன், புஸ்பதயா (கனடா), வசந்தராஜா (ஆசிரியர் – திரு. சாஹிரா முஸ்லிம் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,செல்வி துஷாரிகாவின் (யாழ். பொறியியல் பீடம்) அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 16, 2026
  • Time of Funeral: 16-07-2026 at 10.00 am
  • Location of Remains: No. 49/1, Samathulane, Trincomalee
  • Funeral Location: Tiruvudal Trincomalee Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *