மட்டக்களப்பு – கோவில்போரதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. உதயகுமார் சிறிகாந்தன் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், உதயகுமார் – மாலினி தம்பதியினரின் அன்பு மகனும்,சின்னத்தம்பி – கனகம்மா மற்றும் கதிர்காமத்தம்பி – பார்வதி தம்பதியினரின் அன்பு பேரனும்,யுகாந்தன், ரசிகாந்தன், துஷ்யந்தி ஆகியோரின் அன்பு சகோதரனும்,கிருஷ்ணவேணி (MSO). ரதுமிகா, கஜேந்திரன் ஆகியோரின் மைத்துனரும்.தவராசா, லீலாவதி, திருநாவுக்கரசு, தேவகி, சின்னத்துரை, நாகலெட்சுமி, வடிவேல், தெய்வேநீதினி, தங்கத்துரை, தேவி, பரமானந்தன், யோகேஸ்வரி, லவகுமார், நளினா, பரமேஸ்வரன், கேதீஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,நடராசா, அல்லி, காலஞ்சென்ற புஸ்பநாதன், தெய்வேந்தினி, குருகுலசிங்கம், பூமாது, காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்பு மருமகனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 16, 2026
- Time of Funeral: 16-07-2026 at 10.00 am
- Location of Remains: Batticaloa - Kovilboradee.
- Funeral Location: Purukamam Hindu Cemetery.
