மன்னார் – விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், கோவிற்குளம் மற்றும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா (விதானையார்) – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் பேரனும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – அரியமலர் தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,கேதீஸ்வரி (மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,சுதர்சன், சசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,இரத்தினம், கற்பகம், மல்லிகா, குருதேவி (ரஞ்சி), அமிர்தலிங்கம், சிவகுருநாதன், ஜெகநாதன், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று டென்மார்கில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 17, 2026
- Time of Funeral: 20-07-2026.
- Funeral Location: Denmark
