New

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி.  கைலாசபதி திருத்திகா அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கைலாசபதி – திருவருட்செல்வி தம்பதியினரின் அன்பு மூத்த மகளும்,திருத்திகரன், திருமுருகன், திருஞானகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதி அஞ்சலியும் இறுதிக்கிரியைகளும் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இல்கடீ வீதி, கரவெட்டி பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *