New

யாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், குருமன்காடு – வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கிருபைநாதன் விமலராணி அவர்கள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி – தெய்வநாயகி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,கிருபைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,ஜனார்த்தனி அவர்களின் அன்பு தாயாரும்,சிவநீபனின் அன்பு மாமியாரும்,ஜெனனி, தரணி, தாரணி அகியோரின் அன்பு பேத்தியும்,காலஞ்சென்ற, ஜெயலட்சுமி, கந்தராசா, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், யோகோஸ்வரி மற்றும் சாந்தராணி, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *