திருகோணமலை கும்புறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், 6ம் கட்டை, கோணேசபுரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தனேஸ்வரி ரவிச்சந்திரன் அவர்கள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாலசுந்தரம் – செல்வராணி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகராசா – செல்வமலர் தம்பதியினரின் அன்பு மருமகளும்,ரவிச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,ஸ்ரீவஸ்தன், யாழினி, காந்தரூபினி ஆகியோரின் அன்புத் தாயும்,பாலேந்திரதாஸ், காலஞ்சென்ற செல்வேஸ்வரி, யோகேஸ்வரி, திவ்யரஞ்சினி, சிவராணி, ஜெயலட்சுமி, நந்தினிதேவி, மாலினிதேவி, உமாகாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,இந்திராணி, காலஞ்சென்ற யமுனாராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கலைச்செல்வி, செந்தில் குமரன், கௌரிராஜ் ஆகியோரின் அன்பு மாமியும்,சிவதர்ஷா, ஷஸ்விதன், டனுஸ்கா, கவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
