New

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், இல.29, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு -13 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சண்பகாதேவி சீவரட்ணம் அவர்கள் 21-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலணை மேற்கு தலைகாட்டி காலஞ்சென்ற திரு.சு. வைத்தியலிங்கம் (ஆங்கில ஆசிரியர்) – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்,அராலி தெற்கு சீவரட்ணத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற கங்கைவேணி (மாநகர சபை உறுப்பினர்), கலைவாணி ஆகியோரின் அருமை சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-07-2026 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 23, 2026
  • Time of Funeral: 23-07-2026 from 8.00 am to 1:00pm
  • Time the Cortege Leaves: 23-07-2026 at 3:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Thiruvudal Borala Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *