மாத்தளை – உடுப்பீலி பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், தொடகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பையா தேவர் ஜயகுமார் அவர்கள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், திரு. J. சுதேஷ்குமார், திரு. J. பிரகாஷ்குமார், திரு. J. இனேஷ்குமார் (JAIKTERMS PVT LTD, JAIKMEDIQS PVT LTD), . J. पणी (RRB BANK -NORTH மாத்தளை) திருமதி. J. ரிஷாந்தனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,திருமதி. S. செந்தினி (ஆசிரியை – கண்டி புனித அந்தோனியார் கல்லூரி), திருமதி. K. சாந்தினி (ஆசிரியை – கோட்டேகொட முஸ்லிம் வித்தியாலயம்), திருமதி. M. கார்த்திகா (ஜா-எல), திரு. R. சண்முகராஜா (கண்டி), திரு. A. ஜயசூரியன் (இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜயவந்த், விஷீவதேஷ், பவிஷாந்த், நேஷ்மிதா, திருத்விகா, ஹரிஹர சுதன், பிரணவ சுதன், அவனி, பிரித்திவ் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதி கிரியைகள் 22-07-2026 புதன்கிழமை மதியம் 01.00 மணியளவில் தொடகமுவ இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் களுதாவளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
