முல்லைத்தீவு – உணாப்பிலவைப் பிறப்பிடமாகவும், மாமூலையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லப்பா இராசதுரை அவர்கள் 18-07-2026 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,மனோரஞ்சிதம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,செல்வநாயகம், மனோன்மணி, நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற வேல்நாயகம், இரகுநாதபிள்ளை, சிவரஞ்சிதம், சிவநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,சூரியகுமாரன்(வசந்தன்), நந்தகுமாரன்(வரதன்), வாசுகி(ராதா), வளர்மதி(அனு), வான்மதி(பிறேமா), சாந்திக்குமாரன்(பரதன்), இராஜகுமாரன்(குமரன்), ரகுமாரன்(குபேரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கனகேஸ்வரி, சத்தியேஸ்வரி, ஆனந்தராசா, ஸ்ரீதரன், லோஜினி, பகீரதி, சனீஷா ஆகியோரின் அருமை மாமனாரும்,ஸ்ரீ ராஜ்குமார், சாரதா, சுமிதா, அமுதா, ரங்கன், யோகன், குட்டி, கவிதா, ஸ்ரீ முருகதாஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 26, 2026
- Time of Funeral: July 25, 2026 from 5:00 PM - 9:00 PM and Sunday, July 26, 2026 from 8:00 AM - 9:30 AM
- Time the Cortege Leaves: July 26, 2026 at 10:30am
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
