New

யாழ். கரந்தன் உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கரந்தன், சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா – Scarborough யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பக்தசீதா கனகலிங்கம் அவர்கள் 23-07-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற துரையப்பா – பாக்கியம் தம்பதியினரின் ஆசை மகளும்,நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற சங்கரபிள்ளை கனகலிங்கம் (சிங்கர் கம்பனி முகாமையாளர் சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சச்சிதானந்தம் அவர்களின் சகோதரியும்,சிவராணி, குணபாலசிங்கம், காலஞ்சென்ற துரைராஜசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,யோகரஞ்சிதம், ஸ்ரீஸ்கந்தராஜா (அவுஸ்திரேலியா), ஜெயகலா (கனடா), சுரேந்திரராஜா (பிரித்தானியா), சுதர்ஷினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற பிரபாகரன், பொன்மொழி, ரவீந்திரன், ஜெயசித்ரா, சிவயோகன் ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 29, 2026
  • Time of Funeral: 28-07-2026 from 5:00 - 9:00 PM and on 29-07-2026 from 8:30 - 9:30 AM,
  • Time the Cortege Leaves: 29th July 2026 at 12:00noon
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *