New

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. எத்தல் கேற்றூட் ராஜேஷ்வரி ஜோசப் அவர்கள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முடியப்பா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஜோசப் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற றொபர்ட் ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,கிலெனி, ரதினி, பிரேம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரெனி கோலன்ட், உதயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,கத்லீன், பிறயன், பியங்கா, ஈத்தன் ஆகியோரின் அன்பு பாட்டியும்,காலஞ்சென்ற அன்ஸ்லம், வசந்தா, பேர்னடேட், ஜெசிந்தா, குயின்டஸ், கிரசென்சியா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 30, 2026
  • Time of Funeral: 29-07-2026 and 30-07-2026 at 1.00 pm
  • Location of Remains: 29th Borella Jayaratna Funeral Parlor / 30th St.Lucias Cathedral Kotahena
  • Funeral Location: Madampatiya Catholic Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *