New

யாழ். இன்பர்சிட்டி பருதித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வைரமுத்து சிவசாமி அவர்கள் 01-08-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து – சின்னத்தங்கம் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி – சிவக்கொழுந்து தம்பதியினரின் மருமகனும்,அன்னராணி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,சிவகுமார், ஜெயக்குமார், தமிழ்ச்செல்வி, சாந்தகுமார், அன்புச்செல்வி, வசிம்றாஜ் (போத்தம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிந்துமதி, அனுசியா, யோகராசா, வினோதினி, சுரேந்திரன், வசந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரசிகா, அகரன், கௌரிசங்கர், தர்சியா, சியாம்சங்கர், தனுசியா, தர்மியா, சாய்சன், வியூசன், சதுஜா, விதுஜா, சஞ்ஜய், அஜய், ஸ்வேதா, அகல்நிலா, அன்புச்செல்வன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,சஸ்மிகா, ரஸ்மிகா, தனிஷ், ஷாரிக் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *