யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – llbesheim bei Landau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராசரட்ணம் மகேசன் அவர்கள் 30-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மகேஷன் – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,லிற்றீசியா அவர்களின் அன்புக் கணவரும்,அர்ச்சனா, அஜந்தன், மைலோ ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,கொலின் அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற செல்வரத்தினம், பரிமளசிங்கம், சிறிதரன், காலஞ்சென்ற ரங்கன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
