கண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுரேந்திரநாத் செல்லத்துரை அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – கமலா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,யமுனாராணி அவர்களின் அன்புக் கணவரும்,ஹர்ஷிணி, பிரசன்னியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுஜன், கௌரீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுசீலாதேவி, ஸ்ரீஸ்கந்தராஜா, சிவஜோதி, காலஞ்சென்ற சத்தியவாகீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நவ்வியா, இன்னேயா, வேலன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 – 1:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் தகனம்செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 9, 2026
- Time of Funeral: 09-08-2026 from 11:00 am - 1:00 pm
- Time the Cortege Leaves: 09-08-2026 from 11:00 am - 3:30pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
