New

யாழ். பொற்பதி, குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நல்லையா ஆரோக்கியம் அவர்கள் 31-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மிக்கேல்ப்பிள்ளை – மாகிறட் தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு துணைவியாரும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, மரியம்மா, சவரிமுத்து, சரஸ்வதி, மரியநாயகம், புலேந்திரன் மற்றும் கமலா, ரோசறி, ரவிக்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, துரைச்சாமி, கத்தரீன்னம்மா ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற செல்வராணியின் சின்னம்மாவும்,மல்லிகா, தேவன், இராசகிளி, காலஞ்சென்ற கலெக்டர், கமலா, நேசம், ரதன், மங்களா, மஞ்சுளா, ராசகுலம், ராதிகா ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 5, 2026
  • Time the Cortege Leaves: 05-08-2026 at 8.30 am, for burial at 09:00am
  • Location of Remains: Polpathi Kudthana, Jaffna
  • Funeral Location: mass will be offered at Polpathi Holy Rayapar Temple and buried at Polpathi Holy Repository.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *