Popular

யாழ். வடமராட்சி நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், உசன், அவுஸ்திரேலியா Sydneyஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஈசுரபாதம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறை வனடி சேர்ந்தார்.அன்னார், சின்னவர் சிதம்பரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், புவனேஸ்வரி(தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும், பகீரதன், பார்த்திபன், பிரகலதா , புருஷோத்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவஞானசுந்தரம் அவர்களின் அன்புச் சகோதரரும், சுஜீவா , கோதை , சுதாகரன், அஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும், சகானா , சாதனா , ஹரிஷன், ஆத்மிகா , கவினா , வர்ணா , தியாஷ், தியாறா ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற புஷ்பராசா , புஷ்பராணி, தயானந்தசோதி, காலஞ்சென்ற இராசநாயகம், கௌரி, சிவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 10, 2026
  • Time of Funeral: 10 Aug 2026 8:30 AM to 11:00 AM, 10 Aug 2026 12:15 PM to 1:30 PM
  • Time the Cortege Leaves: 10 Aug 2026 at 1:30 PM
  • Location of Remains: Macquarie Park Cemetery and Crematorium Palm Chapel Cnr Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113
  • Funeral Location: Macquarie Park Cemetery and Crematorium Palm Chapel Cnr Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW 2113

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *